tag:blogger.com,1999:blog-13204662.post5821472458193503398..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: குறையொன்றுமில்லை....சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13204662.post-33758680215839756162007-03-12T21:53:00.000-07:002007-03-12T21:53:00.000-07:00\\யோகன் பாரிஸ்(Johan-Paris) said... அடக் கடவுளே!இவ...\\யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அடக் கடவுளே!
இவ்வளவு பிரச்சனையுடன் எப்படித்தான் காலம் தள்ளுறீங்களோ!!
நான் சாப்பாட்டுக்கெல்லாம் இல்லாமல்;நாளும் வாழ்வா? சாவா? எனப் போருக்குள்
வாழும் ஜீவன்களுக்குத் தான் பிரச்சனையோ என தவறாக இது வரை நினைத்துவிட்டேன்.
மனதைத் தேற்றுங்க!! \\

உங்கட சர்காசம் புரியுது!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-19798758678857550722007-03-09T02:27:00.000-08:002007-03-09T02:27:00.000-08:00அடக் கடவுளே!இவ்வளவு பிரச்சனையுடன் எப்படித்தான் கால...அடக் கடவுளே!
இவ்வளவு பிரச்சனையுடன் எப்படித்தான் காலம் தள்ளுறீங்களோ!!
நான் சாப்பாட்டுக்கெல்லாம் இல்லாமல்;நாளும் வாழ்வா? சாவா? எனப் போருக்குள்
வாழும் ஜீவன்களுக்குத் தான் பிரச்சனையோ என தவறாக இது வரை நினைத்துவிட்டேன்.
மனதைத் தேற்றுங்க!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-54814364663611881232007-03-09T00:20:00.000-08:002007-03-09T00:20:00.000-08:00சினேகிதி உள்ளத்து உணர்வுகளை சொல்லி இருக்கிறீர்கள்....சினேகிதி உள்ளத்து உணர்வுகளை சொல்லி இருக்கிறீர்கள்.
சுயமாக சிந்தித்து எம்மளவிலோ/ பொது நிலையிலோ சரியாக நடக்கும் போது, அதில் குறை கண்டுபிடிப்பதோ/ அதை செய், அப்பிடி செய் என்பதோ மன வருத்ததை தரும் தான்.
ஆனால் ஒரு பகுதி இளையவர்கள் அவ்வாறு இல்லை என்பதும் உண்மைவி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-86160809105538446312007-03-08T22:41:00.000-08:002007-03-08T22:41:00.000-08:00\\நகைச்சுவையா உண்மை பேசியிருக்கிறியள் நான் வாழும் ...\\நகைச்சுவையா உண்மை பேசியிருக்கிறியள் நான் வாழும் நாட்டில் அதிகம் புற்றுநோய் (மார்பு) வருவது பெண்களுக்கே. \\

பிரபாண்ணா எல்லா நாட்டிலயும் பெண்களுக்குத்தான் அதிகமா மார்புப்புற்று நோய் வருதென்று நினைக்கிறன்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-75214899794074782262007-03-08T20:36:00.000-08:002007-03-08T20:36:00.000-08:00நகைச்சுவையா உண்மை பேசியிருக்கிறியள், நான் வாழும் ந...நகைச்சுவையா உண்மை பேசியிருக்கிறியள், நான் வாழும் நாட்டில் அதிகம் புற்றுநோய் (மார்பு) வருவது பெண்களுக்கே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-9775865604440015432007-03-08T08:31:00.000-08:002007-03-08T08:31:00.000-08:00\\எனக்கும் House விருப்பம். ரிமோட்டை கொண்ட்ரோல் பண...\\எனக்கும் House விருப்பம். ரிமோட்டை கொண்ட்ரோல் பண்ணத் திட்டம் போடோணும் அந்த நேரத்துக்கு.. என்ட பிரச்சனைய ஆரிட்ட போய்ச் சொல்லிறது்? :OS \\

லொள் ஷ்ரேயா ....றிமோட்டை எடுத்து சோபாக்குக் கீழ இல்லாட்ட வேற எங்கயும் ஒழிச்சு வச்சிட்டு நல்லபிள்ளை மாதிரி இருங்கோ..(எங்கட வீட்டுக்காரர் இதை வாசிக்க மாட்டினம் என்ற நம்பிக்கையில்)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-84780609711679344062007-03-08T03:05:00.000-08:002007-03-08T03:05:00.000-08:00நல்லாருக்கு சினேகிதி. வாசிச்சுச் சிரிச்சன். உங்கட ...நல்லாருக்கு சினேகிதி. வாசிச்சுச் சிரிச்சன். உங்கட பிரச்சனைகளைப் பற்றி வாசிச்சுச் சிரிக்கிறன் என்டு சண்டைக்கு வராதிங்க.. :O))

எனக்கும் House விருப்பம். ரிமோட்டை கொண்ட்ரோல் பண்ணத் திட்டம் போடோணும் அந்த நேரத்துக்கு.. என்ட பிரச்சனைய ஆரிட்ட போய்ச் சொல்லிறது்? :OS`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com