tag:blogger.com,1999:blog-13204662.post5021204105457194796..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: சுய தம்பட்டம் என்று சொல்லலாம்.சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-13204662.post-82782268841715772242010-04-02T12:18:27.115-07:002010-04-02T12:18:27.115-07:00// கானா பிரபா said...
ஒன்லைன் டொக்டர் சினேகித...// கானா பிரபா said...

ஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்க//

[பெரியபாண்டி கமெண்ட்டெல்லாம் ஒவர் நக்கலுதான் இருந்தாலும்] ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-55095044465357091492010-04-02T12:17:13.269-07:002010-04-02T12:17:13.269-07:00//வெ.இராதாகிருஷ்ணன் said...
பேசுவது போலவே இரு...//வெ.இராதாகிருஷ்ணன் said...

பேசுவது போலவே இருக்கிறது எழுத்து.//

:) அதே! பேசிக்கிட்டே இருந்ததை யாரோ டைப் செஞ்சு போஸ்டிட்டாங்க போல பாஸ் தனியா உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கீங்களோ? :)))))))))

[மன்னிக்கவும் வெ.இரா]ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-30379122622488496942010-04-02T12:15:51.257-07:002010-04-02T12:15:51.257-07:00//சரி இப்ப என்ன எழுதலாம் என்று யோசிச்சிட்டு வாறன்/...//சரி இப்ப என்ன எழுதலாம் என்று யோசிச்சிட்டு வாறன்//

அது சரி ! டிரையல் பார்த்துட்டு போக வந்தீங்களா பாஸ் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-14928436012544205222010-01-12T14:25:57.426-08:002010-01-12T14:25:57.426-08:00\\பேசுவது போலவே இருக்கிறது எழுத்து.\\
நமக்குத் த...\\பேசுவது போலவே இருக்கிறது எழுத்து.\\

நமக்குத் தெரிஞ்சததானே எழுத முடியும் ராதாகிருஷ்ணன்.

\\வந்தியத்தேவன் said...
மீண்டும் தத்தக்க பித்தக்க என நடனமாட வாழ்த்துக்கள்.
உங்களின் படம் அழகாக இருக்கின்றது.\\

வந்தியண்ணா நடமாடவா நடனமாடவா:)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-75821217110184493972010-01-12T14:24:11.901-08:002010-01-12T14:24:11.901-08:00\\உடல்நலம் மட்டுமில்லாம மன நலனுக்கும் உங்களுக்கு உ...\\உடல்நலம் மட்டுமில்லாம மன நலனுக்கும் உங்களுக்கு உங்களைப்பிடிக்குமா எழுதிய டாக்டர்.. :)\\

அவ்வ்வ்வ்வ நீங்களுமா முத்துலட்சுமி.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-28715169803971127852010-01-12T14:23:02.152-08:002010-01-12T14:23:02.152-08:00\\பெரிய ஆளாகிட்டீங்க.\\
எங்க? எப்ப? எனக்குத்தெரிய...\\பெரிய ஆளாகிட்டீங்க.\\

எங்க? எப்ப? எனக்குத்தெரியாமலா?

\\ அப்புறம், அந்த பாட்டு பாடினதையும் பத்தி சொல்லுங்க - அட்லீஸ்ட் மடல்லேயாவது! :-)\\

அது ஒரு சோகக்கதை. பிறந்தநாள் கொண்டாட்டம் என்டு கூப்பிட்டு ஏமாத்திட்டினம். பிரியாணி செய்து தாறன் என்டு சொல்லி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களா அந்த சோகத்தில நான் புலம்பினது பாட்டுப்பாடினது போல இருந்திட்டுப் போல. அடுத்த முறை கவனமா இருக்கணும்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-45209890161252776512010-01-12T14:20:28.234-08:002010-01-12T14:20:28.234-08:00\\ஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்க\\
நீங்கள் திருந்...\\ஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்க\\

நீங்கள் திருந்த மாட்டிங்கள் :) உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்காம விடமாட்டிங்கிள் போல பிரபாண்ணா.

ஹேமா said...
வாங்கோ... வாங்கோ வந்திட்டீங்களோ.

தமிழர் திருநாள் வாழ்துக்கள் தோழி.

நன்றி ஹேமா!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-23466498313508832132010-01-12T14:18:38.930-08:002010-01-12T14:18:38.930-08:00\\அப்போ இந்த வருஷம் நிறைய பதிவுகள் வரும் போல!!...க...\\அப்போ இந்த வருஷம் நிறைய பதிவுகள் வரும் போல!!...குட் குட் ;)))

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும் :-)\\

நன்றி கோபிநாத்.

ஓமோம் நிறைய்ய்யயய வரும் பார்த்துக்கொண்டேயிருங்கோ.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-88249799476790103042010-01-12T09:01:40.398-08:002010-01-12T09:01:40.398-08:00மீண்டும் தத்தக்க பித்தக்க என நடனமாட வாழ்த்துக்கள்....மீண்டும் தத்தக்க பித்தக்க என நடனமாட வாழ்த்துக்கள்.
உங்களின் படம் அழகாக இருக்கின்றது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-25838864699107304502010-01-12T08:10:24.654-08:002010-01-12T08:10:24.654-08:00பேசுவது போலவே இருக்கிறது எழுத்து.பேசுவது போலவே இருக்கிறது எழுத்து. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-85218868324979788852010-01-11T21:03:10.122-08:002010-01-11T21:03:10.122-08:00உடல்நலம் மட்டுமில்லாம மன நலனுக்கும் உங்களுக்கு உங்...உடல்நலம் மட்டுமில்லாம மன நலனுக்கும் உங்களுக்கு உங்களைப்பிடிக்குமா எழுதிய டாக்டர்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-81631497116788008172010-01-11T18:52:30.363-08:002010-01-11T18:52:30.363-08:00பெரிய பாண்டி கமெண்ட் - :))
பெரிய ஆளாகிட்டீங்க..ஆ...பெரிய பாண்டி கமெண்ட் - :))

பெரிய ஆளாகிட்டீங்க..ஆனாலும் எங்களுக்காக அப்போப்போ எழுதுங்க மேடம்! அப்புறம், அந்த பாட்டு பாடினதையும் பத்தி சொல்லுங்க - அட்லீஸ்ட் மடல்லேயாவது! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-53404328582583689312010-01-11T16:11:13.495-08:002010-01-11T16:11:13.495-08:00வாங்கோ... வாங்கோ வந்திட்டீங்களோ.
தமிழர் திருநாள் ...வாங்கோ... வாங்கோ வந்திட்டீங்களோ.

தமிழர் திருநாள் வாழ்துக்கள் தோழி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-60465609103279951652010-01-11T15:03:35.955-08:002010-01-11T15:03:35.955-08:00ஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்கஒன்லைன் டொக்டர் சினேகிதி வாழ்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-20331520387676329202010-01-11T13:40:31.857-08:002010-01-11T13:40:31.857-08:00அப்போ இந்த வருஷம் நிறைய பதிவுகள் வரும் போல!!...குட...அப்போ இந்த வருஷம் நிறைய பதிவுகள் வரும் போல!!...குட் குட் ;)))

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும் :-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-46391088317456637512010-01-11T12:59:49.160-08:002010-01-11T12:59:49.160-08:00டிசம்பர் 30 எழுத வெளிக்கிட்டு ஜனவரி 11ல் எழுதி பதி...டிசம்பர் 30 எழுத வெளிக்கிட்டு ஜனவரி 11ல் எழுதி பதிவேற்றியதை என்னவென்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வது :)

ஆமாம் அன்றைய பார்ட்டியில் நாம் ஏன் எழுதுகிறோம் அல்லது ஏன் எழுதுவதை நிறுத்துகிறோம் என்று கதைத்ததில் ஏதோ கொஞ்சம் ஞாபகம். அதன்பிறகுதான் எழுதவேண்டும் என்று 4 வரி எழுதிப்போட்டு மேற்சொன்ன 2 கேள்விகளையும் கேட்டுவிட்டுத் தூங்கி விட்டேன். இன்று ஏதோ எண்ணத்தில் draft ல் இருந்தததைப் பதிவு செய்திருக்கிறன் பார்ப்பம் இந்த ஆண்டு எப்படிப் போகிறதென்டு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-13362476921879228492010-01-11T12:54:33.261-08:002010-01-11T12:54:33.261-08:00காணாமற்போயிருந்துவிட்டு நீண்டகாலத்திற்குப் பிற...காணாமற்போயிருந்துவிட்டு நீண்டகாலத்திற்குப் பிறகு வந்தாலும் 'லொள்ளு' மட்டும் இன்னும் மாறவில்லை :-)

புதுவருடத்தில் எழுதுவதாய்ச் சொல்கிறீர்கள், ஆனால் மார்கழி 30 என்றுதான் ப்ளோக்கர் காட்டுகிறதே? மேலும் அன்று ஏதோவொரு பார்ட்டியில் இருந்து பலபேரைப் பாடிப் பயமுறுத்தியதாக அல்லவா காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன்.

இந்த ஆண்டில் நிறைய எழுத என் வாழ்த்து!DJnoreply@blogger.com