tag:blogger.com,1999:blog-13204662.post113193279218186037..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: "I now pronounce you man and wife"சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-13204662.post-1132441079330930452005-11-19T14:57:00.000-08:002005-11-19T14:57:00.000-08:00DJ don't be confused.I would suggest that you do a...DJ don't be confused.I would suggest that you do a reserach on this issue before u plan for a christian wedding :-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132438476306923382005-11-19T14:14:00.000-08:002005-11-19T14:14:00.000-08:00//-"I now pronounce you man and wife".//Senegethy,...//-"I now pronounce you man and wife".//
Senegethy, I never attend any Christian weddings here. But I heard in movies (and sometimes in books) that they they call 'husband' instead of man. I'm confusing with which is the right one.

Well, To find out the truth, I'm going to throw a Christian way of wedding in future.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132435722485362722005-11-19T13:28:00.000-08:002005-11-19T13:28:00.000-08:00மாப்பு வாங்க !வச்சீங்களே ஆப்பு.மாப்பு வாங்க !
வச்சீங்களே ஆப்பு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132435609451258922005-11-19T13:26:00.000-08:002005-11-19T13:26:00.000-08:00ஆதிரை என்னது உங்களுக்கு mandarin language தெரியும...ஆதிரை என்னது உங்களுக்கு mandarin language தெரியுமா? nEhamA?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132435411397161782005-11-19T13:23:00.000-08:002005-11-19T13:23:00.000-08:00டேண்டு ஐயா மாற்றம் கொண்டுவந்தாலும் mediologists இல...டேண்டு ஐயா மாற்றம் கொண்டுவந்தாலும் mediologists இலிருந்து சாதாரண மக்கள் வரையிலும் நாங்கள் இப்படியான வார்த்தைகளை சரியான முறையில் பயன் படுத்துகிறமா?

நீங்க சொல்ற மாதிரி முற்காலத்தில் ஆண்கள் மட்டுமே அச்சொற்களோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக்கு சரியாகத் தெரியாததால் இப்போதைக்கு நீங்க சொல்றதை நம்புகிறேன்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132433102232580722005-11-19T12:45:00.000-08:002005-11-19T12:45:00.000-08:00This comment has been removed by a blog administrator.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132432885231146982005-11-19T12:41:00.000-08:002005-11-19T12:41:00.000-08:00இணைப்புக்கு நன்றி கணேஷஇணைப்புக்கு நன்றி கணேஷசினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132425344096587422005-11-19T10:35:00.000-08:002005-11-19T10:35:00.000-08:00"I now pronounce you man and wife" அதுவேற ஒன்னும் ..."I now pronounce you man and wife"

அதுவேற ஒன்னும் இல்லைங்க! கல்யாணத்துக்கு பிறகு 'பெண்' என்பவள் மனைவி என்ற தகுதியை அடைகிறாள். ஆனால் நாங்க அப்போதான் 'ஆண்' என்ற தகுதியையே அடைகிறோம் என்று அர்த்தம்!

ஹிஹி..ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132346661278499222005-11-18T12:44:00.000-08:002005-11-18T12:44:00.000-08:00Mandarin?:)Mandarin?
:)aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132281817111365312005-11-17T18:43:00.000-08:002005-11-17T18:43:00.000-08:00சினேகிதி அவர்களே,நீங்கள் சொல்வதை ஏற்கனவே பலரும் கூ...சினேகிதி அவர்களே,

நீங்கள் சொல்வதை ஏற்கனவே பலரும் கூறி இப்போதெல்லாம் பொலிடிகல்லி கரெக்ட் என்ற முறையில் பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் கூறிய உதாரணங்களுக்கே வருகிறேன்.

Bachelor of Arts: No change
Master of arts: No change
Master of ceremony: compering person
Policeman: policeperson
Mailman: Mailperson
Tradesman: Tradeperson
Milkman: Milkmaid is already there
Mankind: Humankind
Manhole: One would be better off with the present word and not try to do anything. Hope you understand.

ஆனால் ஒன்று. முதலில் மேற்கூறிய வார்த்தைகள் வந்தபோது ஆண்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எல்லாம் புழக்கத்தில் இருந்ததால் அப்படியே ரிடைன் செய்யப்பட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1132265609401601172005-11-17T14:13:00.000-08:002005-11-17T14:13:00.000-08:00snehidiHere is link that gives you the 12 steps in...snehidi

Here is link that gives you the 12 steps in hindu marriage
read it when you have time

http://www.ramanuja.org/sv/rituals/sacraments/marriage_mantras.htmlGaneshhttps://www.blogger.com/profile/01525182319147461277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131981845779590022005-11-14T07:24:00.000-08:002005-11-14T07:24:00.000-08:00U.P elluthi appidiye Dotch manthila post pannum.U.P elluthi appidiye Dotch manthila post pannum.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131981535876084732005-11-14T07:18:00.000-08:002005-11-14T07:18:00.000-08:00நன்றி டோண்டு அவர்களே. எல்லாம் தெரிந்த சொல்லுகள்த...நன்றி டோண்டு அவர்களே. எல்லாம் தெரிந்த சொல்லுகள்தான். ஆனால் அதை ஆங்கிலத்தில் பார்த்ததில் புரியவில்லை.:-)) (சிலதைத்தவிர)

//tharshan nalla varuveer..aala parungo ean neer itai appidiye Dotch ila elluti viduman.//

முயற்சி செய்கிறேன். :-))U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131980876218836902005-11-14T07:07:00.001-08:002005-11-14T07:07:00.001-08:00nanri Dondu aiya.nanri Dondu aiya.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131980860447034082005-11-14T07:07:00.000-08:002005-11-14T07:07:00.000-08:00tharshan nalla varuveer..aala parungo ean neer ita...tharshan nalla varuveer..aala parungo ean neer itai appidiye Dotch ila elluti viduman.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131980413849510622005-11-14T07:00:00.000-08:002005-11-14T07:00:00.000-08:00Master fo ceremony = Zeremonienmeisterஅன்புடன்,டோண...Master fo ceremony = Zeremonienmeister

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131980248631933242005-11-14T06:57:00.000-08:002005-11-14T06:57:00.000-08:00தர்சன் அவர்கள் கேட்டதற்கு பதில்கள்:Bachelor of Art...தர்சன் அவர்கள் கேட்டதற்கு பதில்கள்:
Bachelor of Arts = Bakkalaureus der philosophischen Fakultaet
Master of Arts = Magister Artium
Policeman = Polizist
Mailman = Brieftraeger
Tradesman = Haendler
Milkman = Milchmann
Mankind = Menschheit
Manhole = Mannloch

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131978839852827272005-11-14T06:33:00.000-08:002005-11-14T06:33:00.000-08:00//Bachelor of ArtsBachelor of masterMaster of cere...//Bachelor of Arts
Bachelor of master
Master of ceremony
Policeman
Mailman
Tradesman
Milkman
Mankind
Manhole//

அப்படியே இதற்கு டொச் தெரிந்தால் அதையும் எழுதுங்கள். :-(U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131971806227631462005-11-14T04:36:00.000-08:002005-11-14T04:36:00.000-08:00vasanthan netru inga sunday.vasanthan netru inga sunday.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131960898140021962005-11-14T01:34:00.000-08:002005-11-14T01:34:00.000-08:00எனக்குப் பிடிச்சது 'தமிழ்க் கோப்பை'யும் 'மூத்த லா...எனக்குப் பிடிச்சது 'தமிழ்க் கோப்பை'யும் 'மூத்த லாச்சி'யும் தான்.
அதுசரி, பல்கலைக் கழகத்திலயிருந்து தானே பதியிறியள்?
கடமையில தவறக்கூடாது;-)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131950276554394242005-11-13T22:37:00.000-08:002005-11-13T22:37:00.000-08:00ethu irukatum periyamma?enga veetila virathakoopai...ethu irukatum periyamma?
enga veetila virathakoopai endal kanthasasti,Gowry viratham ippidi viratham ellam varume..antha nerangilil saapida samaika endu seperate a plate ellam irukume athan.

unmayathane keetinga? i don't see any smileys in ur comment.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131949884346507332005-11-13T22:31:00.000-08:002005-11-13T22:31:00.000-08:00அது இருக்கட்டும்.முதல்லே இந்த 'விரதக்கோப்பை'ன்னு ச...அது இருக்கட்டும்.
முதல்லே இந்த 'விரதக்கோப்பை'ன்னு சொன்னால் என்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131948198667273512005-11-13T22:03:00.000-08:002005-11-13T22:03:00.000-08:00\\இந்து முறைப்படி நடக்கும் சில சாதிப்பிரிவினரின் க...\\இந்து முறைப்படி நடக்கும் சில சாதிப்பிரிவினரின் கல்யாணம் என்றால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்\\

Nanri thangamani.
inthu murai thirumanathilum ovoru sathikum ovoru thirumana mauraya?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1131947259474808122005-11-13T21:47:00.000-08:002005-11-13T21:47:00.000-08:00//தமிழ்க்கல்யாணத்தில் “மாங்கல்யாம் தந்துனானே”// இந...//தமிழ்க்கல்யாணத்தில் “மாங்கல்யாம் தந்துனானே”//
இந்து முறைப்படி நடக்கும் சில சாதிப்பிரிவினரின் கல்யாணம் என்றால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியெல்லாம் சொல்லாமல் நடக்கும் வேறு சாதிப்பிரிவினர்களின் திருமணங்களும், கிறிஸ்துவ, முஸ்லீம் திருமணங்களும் தமிழ்நாட்டில் இருக்கிறது. வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்துவதைப் பற்றிய பதிவென்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி நீங்கள் சொல்லியபடி ஆணாதிக்க மொழியில் இப்படியான வழக்குகள் இருப்பது இயல்பானதுதான். மாறவேண்டியதுதான்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com