tag:blogger.com,1999:blog-13204662.post111982939794079627..comments2023-10-30T01:01:20.630-07:00Comments on தத்தக்க பித்தக்க: தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா?சினேகிதிhttp://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-13204662.post-1121176432157055872005-07-12T06:53:00.000-07:002005-07-12T06:53:00.000-07:00நன்றி கடாரம்.உங்கள் ஈமெயிலும் பார்த்தேன் வாசித்துவ...நன்றி கடாரம்.உங்கள் ஈமெயிலும் பார்த்தேன் வாசித்துவிட்டுச் சொல்கிறேன்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1120423607632844912005-07-03T13:46:00.000-07:002005-07-03T13:46:00.000-07:00எழுத வேண்டும் டண்டணக்கா டணக்குடக்கா...வந்து வாசிப்...எழுத வேண்டும் டண்டணக்கா டணக்குடக்கா...வந்து வாசிப்பீங்கிளா?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1120413030590495832005-07-03T10:50:00.000-07:002005-07-03T10:50:00.000-07:00நல்லா எழுதி இருக்கீங்க, பல நிகழ்வுகள சுருக்கமா கொட...நல்லா எழுதி இருக்கீங்க, பல நிகழ்வுகள சுருக்கமா கொடுத்திருக்கீங்க, வாசிக்க எளிமையா இருக்கு. தொடர்ந்து இது போல எழுதுங்க.
-டண்டணக்காடண்டணக்காhttps://www.blogger.com/profile/15447966543551215555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1120318956034901572005-07-02T08:42:00.000-07:002005-07-02T08:42:00.000-07:00கறுப்பி நீங்க பெரியவங்க தானே நான் கேட்ட கேள்விக்கு...கறுப்பி நீங்க பெரியவங்க தானே நான் கேட்ட கேள்விக்கு தெளிவா விளக்கம் சொல்லலாம்தானே?அதவிட்டிட்டு...சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1120078382781012632005-06-29T13:53:00.000-07:002005-06-29T13:53:00.000-07:00//என்ன கிஸோ இது, சூரியன் சந்திரனுக்கெல்லாம் குழந்த...//என்ன கிஸோ இது, சூரியன் சந்திரனுக்கெல்லாம் குழந்தை பெற்றால் தவறோ? என்னங்கடா உங்கட ரூல்ஸ்\\

பக்கத்துவீட்டுச் சூரியனையும் சந்திரனையும் நீங்கள் குறிப்பிடவில்லை என்று எண்ணிக் கொண்டு தொடர்கின்றேன்.

தவறு என்று நான் சொல்லவில்லை. முடியாது என்றுதான் சொல்லவந்தேன்.கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1120069935541684242005-06-29T11:32:00.000-07:002005-06-29T11:32:00.000-07:00என்ன கிஸோ இது, சூரியன் சந்திரனுக்கெல்லாம் குழந்தை ...என்ன கிஸோ இது, சூரியன் சந்திரனுக்கெல்லாம் குழந்தை பெற்றால் தவறோ? என்னங்கடா உங்கட ரூல்ஸ்கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1120067904323530982005-06-29T10:58:00.000-07:002005-06-29T10:58:00.000-07:00சக்தி ,நீங்க ஏன் புதிதாய் எதுவும் பதியவில்லை?நேரம்...சக்தி ,நீங்க ஏன் புதிதாய் எதுவும் பதியவில்லை?நேரம் இல்லையா?class skip பண்ணி அரட்டை அடிக்கிற நேரத்திலாவது எழுதுங்கோ .

_( Y )_

(_)-(_)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1119909207430146322005-06-27T14:53:00.000-07:002005-06-27T14:53:00.000-07:00கிஸோண்ணா அப்பிடித்தானே கர்ணன்ர அப்பா சூரியன் என்று...கிஸோண்ணா அப்பிடித்தானே கர்ணன்ர அப்பா சூரியன் என்று சொல்லித்தந்தவை.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13204662.post-1119908443168587322005-06-27T14:40:00.000-07:002005-06-27T14:40:00.000-07:00சினேகிதி, நன்றாகவே விளக்கமாகத்தான் எழுதியிருக்கின்...சினேகிதி, நன்றாகவே விளக்கமாகத்தான் எழுதியிருக்கின்றீர்கள். தமிழர் ஒரு தேசிய இனத்தவர் என்பதில் எவருக்கும் (அதாவது நியாயத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு) மாற்றுக் கருத்து இருக்காது.

//விஜயன் என்பவர் சிங்கத்துக்கும் இளவரசிக்கும் பிறந்தவராம்\\
வேறுநாடுகளிலும் இதே போன்ற கதைகள்தான் என்று ஒரு வரலாற்று ஆசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன். என்னிடம் சான்றில்லை.கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.com