Monday, November 03, 2008

தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு, கருத்துக் கணிப்பு

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே ஈழத் தமிழரின் இன்றைய அவலநிலை பற்றியும், அவர்களது துயர் துடைப்புக்காக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிதி திரட்டல் பற்றியும், உங்கள் கருத்துக்களை/எதிர்பார்ப்புகளை பதிந்து கொள்ளும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.

இணைப்பை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களையும் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்குபற்றச் சொல்லுங்கள்.முடிந்தவரை கருத்துக் கணிப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.

இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்துக்கும், நேரத்துக்கும் நன்றி.

http://survey.yarl.net/index.php?sid=92519

0 comments: